By : Oneindia Tamil Video Team
Published : April 19, 2017, 11:42

டி.எஸ்.பி பாண்டியராஜனை கைது செய்ய கோரி திருப்பூரில் அணைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்-வீடியோ

திருப்பூர் சாமளாபுரத்தில் உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி

போராடிய பெண்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய டி.எஸ்.பி

பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அணைத்து

கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா