• search
By : Oneindia Video Tamil Team
Published : July 23, 2018, 03:35
Duration : 01:44

பசு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டவரை பொறுமையாக மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ்-வீடியோ

பாஜக ஆளும் ராஜஸ்தானின் ஆல்வாரில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் மரணத்திற்கு போலீசும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

வேண்டுமென்றே அவரை போலீஸ் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து இன்னும் எந்த விதமான விசாரணையும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா