By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 07:57

ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் அமேசான்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டை சக போட்டியாளரான அமேசான் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை பதிக்க அமேசான் இந்த முடிவை எடுத்து இருக்கிறது. உலகம் முழுக்க அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கிய இடத்தில் இருக்கிறது. ஆனாலும் சீனாவில் இருக்கும் அலிபாபா நிறுவனமும், இந்தியாவில் இயங்கும் ப்ளிப்கார்ட் நிறுவனமும் அமேசானுக்கு முக்கிய போட்டியாக உள்ளது. அந்த வகையில் ப்ளிப்கார்ட்டை முடக்க அமேசான் இந்த திட்டம் தீட்டி இருக்கிறது.


Amazon in the race to buy Flipkart after Walmart. Amazin plans to buy 60% share of the Flipkart, at the same Walmart already planned to buy 40% of Flipkart shares.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா