• search
By : Oneindia Video Tamil Team
Published : February 28, 2019, 12:31
Duration : 01:41

நீங்கள் செய்தது சரிதான்.. இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு-வீடியோ

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியா வரவேற்று இருக்கிறார். கடந்த செவ்வாய் கிழமை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா