By: Oneindia Tamil Video Team
Published : August 19, 2017, 01:28

அதிமுக இரு அணிகள் இணைப்பில் தொய்வு-வீடியோ

Subscribe to Oneindia Tamil


அதிமுகவின் இரு அணிகளும் இணைவதாக நேற்று தகவல் வெளியானது ஆனால் கட்சியின் தலைமை பொறுப்பு மற்றும் முக்கிய பதவிகள் ஆகிய காரணங்களால் இணைப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா