By : Oneindia Tamil Video Team
Published : April 14, 2018, 05:41

மோடியை மறைமுகமாக தாக்கிய டிடிவி

தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என பிரதமர் மோடி நினைத்து விட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா