By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2018, 10:51

விளம்பி: கார்த்திகையில் பிரளயம்சுனாமி வார்னிங் வரலாம்

விளம்பி தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் நாட்டில் ஏற்படும் மழை, புயல், சூறாவளி, அரசியல் மாற்றங்கள் பற்றி பஞ்சாங்கம் கணித்துள்ளது. சனிக்கிழமையன்று விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நவகிரக ஆதிபத்தியங்களில் ராஜா, தான்யாதிபதியாக திகழ்கிறார். சனி மந்திரியாகவும், சுக்கிரன் சேனாதிபதியாகவும் அர்க்காதிபதி, மேகாதிபதியாகவும் திகழ்கின்றனர். இந்த விளம்பி வருடத்தில் அதிக மழைப்பொழிவும் உண்டு. வருஷ நட்சத்திர தேவதையாக காமதேனு வருவதால், கால்நடைகள் பஞ்சமின்றி திகழும். சுபிட்சம் பெருகும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா