• search
By : Oneindia Video Tamil Team
Published : February 19, 2019, 01:39
Duration : 01:47

கூட்டணி பேச்சுவார்த்தையில் இறுகிய முகத்துடன் காணப்பட்ட அன்புமணி- வீடியோ

அதிமுக பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முகத்தில் மனமார்ந்த உணர்வு இல்லையாம். மாறாக இறுகிய முகத்துடன், வேண்டா வெறுப்பாகவே அவர் காணப்பட்டதாக சொல்கிறார்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா