By: Oneindia Tamil Video Team
Published : July 29, 2017, 12:22

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் பேட்டி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பவானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் தமிழக அரசு ஒரு பினாமி அரசாக செயல்படுகிறது என்றும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை ஒப்புக்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா