By: Oneindia Tamil Video Team
Published : June 22, 2017, 12:47

நாகதோஷத்திற்கு பயந்து ஆலோசனை செய்யும் கிராம மக்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கிராமத்தில் தோட்டத்து காவலாளியை

கடிக்க வந்த ராஜா நாகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கிராமமக்கள், இதனால்

நாகதோஷம் வந்துவிடுமோ என்று பயந்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா