• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 10:49
Duration : 01:41

திருடனை பிடிக்க வந்த இடத்தில் பொதுமக்களிடம் அடிவாங்கிய போலீஸ்- வீடியோ



இரட்டை வேட ஆசாமியை பிடிக்க வந்த இடத்தில் திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் போலீஸாரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.வேலூர் மாவட்டம் ரத்தினகிரியை அடுத்து உள்ளது மேலக்குப்பம். மலைகிராமமான இந்த இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருபவர் ராமகிருஷ்ண ஆச்சார்யா.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா