By: Oneindia Tamil Video Team
Published : July 05, 2017, 03:42

விலங்குகள் வருகையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஊட்டி வனப்பகுதியில் கடந்த மாதம் மழை இல்லாததால் உதகை புலிகள்

சரணாலயத்தில் உள்ள விலங்குகள் எல்லாம் அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு

சென்றன. மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்துவருவத்தையொட்டி

விலங்குகள் அனைத்தும் திரும்பி வந்துள்ளன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா