By: Oneindia Tamil Video Team
Published : February 14, 2018, 01:54

அதிமுகவுக்கு டாட்டா சொன்ன அனிதா குப்புசாமி

Subscribe to Oneindia Tamil

பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வேறு எந்த அணியிலும் சேரும் முடிவில் தான் இல்லை என்று கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா