By: Oneindia Tamil Video Team
Published : July 11, 2017, 11:45

பயிற்சியாளரை கோலி தான் முடிவு செய்வார்!- கங்குலி விளக்கம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை கோச் யார் என்பது குறித்து நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும், அது குறித்து விராட் கோஹ்லியுடன் ஆலோசனை நடத்திய பிறகே இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா