By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2018, 09:53

அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா தேர்வு தமிழிசை கருத்து

மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் தேவை. அதற்காகவே அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். பாஜக நிறுவன நாளையொட்டி, சென்னையிலுள்ள அக்கட்சி தமிழக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி கொடியேற்றினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா