By : Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 01:39

இந்திய மகளிர் அணியை கவுரவிக்கும் பிசிசிஐ-வீடியோ

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்ததும் லட்சக்கணக்கானவர்களின் மனதை வென்ற மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை கவுரவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா