By: Oneindia Tamil Video Team
Published : June 26, 2017, 05:14

புனித ரமலான் பண்டிகை, வாழ்த்து தெரிவித்த ஆற்காடு நவாப்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம்

முழுவதுமாக கொண்டாடப்பட்டது. ரமலான் பண்டிகை தமிழகத்தின் அனைத்து

பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய

மக்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி

பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் அணைத்து இஸ்லாமியர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை ஆற்காடு நவாப்

தெரிவித்துள்ளார்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா