By: Oneindia Tamil Video Team
Published : September 02, 2017, 12:38

மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது

Subscribe to Oneindia Tamil

தனது மிகப் பெரிய கனவு குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட சோகத்தில் இந்த வாழ்வையே உதறி விட்டுப் போய் விட்டார் அனிதா. அவரது கோரிக்கைகள் யாருடைய காதுகளையும் எட்டவில்லை. யாருடைய மனதையும் இறங்க வைக்கவில்லை.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா