By : Oneindia Tamil Video Team
Published : September 14, 2017, 04:21
02:37
நிதியுதவி விவகாரம், விஜய் ரசிகர்கள் அரியலூர் மாணவியை ஏமாற்றினார்களா?-வீடியோ
மாணவி ரங்கீலாவை விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியே நிதியுதவி அளிப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், நற்பணி மன்றம் அல்ல என்றும், மாணவிக்கு கல்வி உதவியளிக்கத் தயாராக இருப்பதாகவும் விஜய் ரசிகர் மன்றத்தினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.