By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2018, 05:01

ராணுவ ஹெலிகாப்டர் வயலில் இறங்கியதால் பரபரப்பு

வாணியம்பாடி அருகே ராணுவ ஹெலிகாப்டர் வயலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அருகே வாணியம்பாடி குளிதிகை பகுதியில் பாலாற்றின் அருகே விவசாய நிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரை இறங்கியது. இயந்திரக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியது.


நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா