ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 'செயற்கைப் தங்கம்'! விலைகள் இனி குறையுமா? ஆய்வகத்தில் வளர்க்கப்படும் தங்கப் புரட்சி!
தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து, புதிய உச்சங்களை எட்டிவரும் நிலையில், இந்த விலைமதிப்பற்ற உலோகத்தைச் சொந்தமாக்கிக்கொள்வது பலருக்கும் எட்டாத கனவாக மாறி வருகிறது. ஆனால், 'ஆய்வகத்தில் வளர்க்கப்படும் தங்கம்' விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது என்று நாங்கள் உங்களிடம் கூறினால்?
Video Published On: Thursday, Mar 12, 2026, 10:57 [IST]


Click it and Unblock the Notifications