• search
By : Oneindia Video Tamil Team
Published : July 25, 2018, 11:59
Duration : 00:42

கருவறை சென்று சாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்வு-வீடியோ

கரூரில், நூற்றாண்டுகள் பழமைமிக்க அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் திருக்கோவிலில் ஆஷாட ஏகாதேசியை முன்னிட்டு கருவறை சென்று சாமியை தொட்டு தரிசிக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்ரும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நூற்றாண்டுகள் பழமைமிக்க அருள்மிகு பண்டரிநாதன் பஜனைமடத்தில் ஆஷாட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்று அனுசம் நட்சத்திரம்,ஏகாதசி திதியும் கூடிய சுபயோக தினத்தில் இத்திருக்கோவிலில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பாண்டவர் தூதன் ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமியை கருவறை சென்று சுவாமியை தொட்டு வணங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமியின் கருவறை சென்று சாமியை தொட்டு வணங்கினர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா