• search
By : Oneindia Video Tamil Team
Published : July 18, 2018, 04:02
Duration : 01:08

அருப்புக்கோட்டையில் தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறையின் ஆய்வு-வீடியோ

அருப்புக்கோட்டையில் சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் 3ஆம் நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா