By : Oneindia Tamil Video Team
Published : April 25, 2018, 12:47

சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரமங்களை நிறுவி ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு வந்தார் சாமியார் ஆசாராம் பாபு. அவர் மீது குஜராத், உபி சிறுமிகள் பலாத்கார புகார்களைத் தெரிவித்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா