By : Oneindia Tamil Video Team
Published : June 10, 2017, 01:37

ஆஸ்திரேலியா சிறப்பாக செயல் படவேண்டும் - ஸ்மித்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா