By: Oneindia Tamil Video Team
Published : August 31, 2017, 11:27

வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

நாளை முதல் தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் தங்கள் கையில் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. மேலும் இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா