By: Oneindia Tamil Video Team
Published : April 28, 2017, 11:27

இணைய தளத்தில் வெளியான பாகுபலி 2-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் பாகுபலி 2 காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.பாகுபலி 2 படம் தமிழகத்தில் இன்னும் ரிலீஸாகாத நிலையில் அதன் தமிழ் பதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பும் கூட தமிழ் பதிப்பின் காட்சிகள் தான் இணையத்தில் கசிந்தன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா