By : Oneindia Tamil Video Team
Published : March 29, 2018, 11:55
07:38
லண்டன் தூதரகம் முன்பு தமிழர்கள் ஸ்டெர்லைட் போராட்டம்-வீடியோ
லண்டன் தூதரகம் முன்பு தமிழர்கள் ஸ்டெர்லைட் போராட்டம்..ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்து வருகிறது.