By: Oneindia Tamil Video Team
Published : June 14, 2017, 06:18

இந்திய தேசிய கொடியை அவமதித்த வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் நாளை மோத உள்ள நிலையில், இந்திய தேசிய கொடியை வங்கதேச ரசிகர்கள் அவமதித்துள்ளனர்.
2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில், வங்கதேசத்தை இந்தியா எளிதாக தோற்கடித்தது. ஆனால் அப்போட்டியில் ரோகித் ஷர்மா ஃபுல்டாஸ் பந்தில் கேட்ச் கொடுக்க அதை நடுவர் நோ-பால் என அறிவித்தார்.இந்த நிலையில், நாய் ஒன்றை புலி துரத்துவது போல ஒரு படத்தை போட்டோஷாப் செய்துள்ள வங்கதேச ரசிகர்கள் அதை வைரலாக்கியுள்ளனர். புலியை வங்தேசம் என உவமைப்படுத்திக்கொள்கிறார்கள் அந்த நாட்டு ரசிகர்கள்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா