• search
By : Oneindia Video Tamil Team
Published : July 24, 2018, 05:08
Duration : 01:40

மே. இந்தியத் தீவுகள் எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம்-வீடியோ


மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா