• search
By : Oneindia Video Tamil Team
Published : February 21, 2019, 08:40
Duration : 02:40

பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியா புள்ளிகளை இழக்கும்-வீடியோ

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.மேலும் உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஐசிசியை அணுகவில்லை எனவும், பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்த்தால் இந்திய அணி புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா