By: Oneindia Tamil Video Team
Published : July 24, 2017, 03:27

நாவல் பழங்களை தின்பதற்க்காக குடியிருப்பு பகுதிக்குள் புகும் கரடிகள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரத்தில் விளைந்து தொங்கும் நாவல் பழங்களை தின்பதற்க்காக காட்டுக்குள் இருந்து வரும் கரடிகள் அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா