By: Oneindia Tamil Video Team
Published : May 29, 2017, 03:45

மாட்டிறைச்சி சாப்பிடுவது நம் நாட்டு கலாச்சாரம் அல்ல -பொன்.ராதா கிருஷ்ணன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


மாட்டிறைச்சி சாப்பிடுவது நம் நாட்டு கலாச்சாரம் அல்ல என்றும்
அது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து வந்தவை என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
ஆகவே அதை நாம் கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா