By: Oneindia Tamil Video Team
Published : July 05, 2017, 04:37

பொண்ணு இந்து பையன் முஸ்லீம், ரூம் வழங்க மறுத்த ஓட்டல்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கலப்பு திருமணம் செய்த இந்து - முஸ்லிம் தம்பதிக்கு பெங்களூரு ஹோட்டல் ஒன்று ரூம்

வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த இந்து

- முஸ்லிம் தம்பதி அறையில் தூக்கில் தொங்கினால் தங்களுக்குதான் பிரச்சனை என்றும்

அந்த ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா