By: Oneindia Tamil Video Team
Published : April 15, 2017, 04:37

பரதநாட்டியத்தில் கின்னஸ் உலக சாதனை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில்

ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடினர்.

கின்னஸ் சாதனைக்காக அரங்கேற்றப்பட்ட இந்த பரதநாட்டிய நடன

நிகழ்வை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா