By: Oneindia Tamil Video Team
Published : October 21, 2017, 06:02

கமல் அரசியலுக்கு வரவேண்டும்பிக் பாஸ் ஓவியா-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஆதரவளிப்பேன் என்று பிக்பாஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஏற்றவர் கமல் என்பது தன்னுடைய கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா