By : Oneindia Tamil Video Team
Published : May 29, 2017, 03:43

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால் ஒரு பெண் உயிரிழப்பு-வீடியோ

சென்னை ஆர்.கே. நகர் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் வேகத்தை
கட்டுப்படுத்த முடியாமல் சாலையில் நடந்து
சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களின் மீது
மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா