By : Oneindia Tamil Video Team
Published : April 17, 2017, 04:36

அசிங்கம்! ரயில் நிலைய டிவியில் ஆபாச படம்-வீடியோ

டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் விளம்பரங்களை

ஒளிபரப்ப வைத்திருந்த அகன்ற திரை பிளாஸ்மா டி.வி.யில் ஆபாச

படங்களை திரையிட்ட மூன்று பேரை அதிகாரிகள் தேடி

வருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா