By: Oneindia Tamil Video Team
Published : July 13, 2017, 10:37

முதலமைச்சர் கொடும்பாவி எரித்து போராட்டம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரியில் ஆளும் கட்சிக்கு தெரியாமல் மூன்று எம் எல் ஏக்கள் பதவியேற்றது செல்லாது என்று முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்தியலிங்கம் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா