By: Oneindia Tamil Video Team
Published : August 02, 2017, 11:09

கரும் சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஊட்டி, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கரும் சிறுத்தை புகுந்து நாய் மற்றும் கோழியை வேட்டையாடி கொன்று விடுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா