விண்வெளியை சுற்றிப்பார்க்க வழி செய்யும் அமேசான் நிறுவனம்-வீடியோ
Published : July 18, 2018 06:08 PM (IST)
அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று நிறுவனம் அடுத்த வருடத்தில் இருந்து பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. ஆனால் இதற்கு பல கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. பூமியில் இருந்து, பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியே சென்று மீண்டும் பாதுகாப்பாக திரும்ப மொத்தம் 2 கோடி ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.
Up Next
10:00
Kashmir பத்தி பேசாத Iran அதிபர்...ஏமாந்த Pakistan | Israel Missile-ஐ சோதித்த India | Raisi Sri Lanka
2 hours ago
02:31
Israel VS Hezbollah | திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்
6 hours ago
03:40
"Russia Missile + அணுமின் நிலையம்" - Israel போட்ட Plan வேற! Hezbollah ஆட்டம் ஆரம்பம்!
1 day ago
08:47
ISRO செய்த சம்பவம் | F-22 Raptor -க்கு China செக்? | | North Korea | Pakistan, Saudi Arabia Deal