By: Oneindia Tamil Video Team
Published : November 09, 2017, 07:46

உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்களின் 7 துணிச்சலான செயல்கள்! வீடியோ

Subscribe to Oneindia Tamil


நீரின்றி அமையாது உலகு என்பது போல Hashtag இன்றி அமையாது சோஷியல் மீடியா என்று கூறலாம். ஒரு குறிப்பிட விஷயத்தை முன்னிறுத்தி அதை டிரெண்ட் ஆக்க, வைரலாக்க இந்த #Hashtag முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இன்ஸ்டாகிராமில் செல்ஃபீக்களுக்கு தான் அதிக Hashtag உபயோகப்படுத்துகிறார்கள்.

ஆனால், நமது இந்திய பெண்கள் சில முக்கியமான, விழிப்பணர்வு தேவைப்படும் விஷயங்களுக்கும் மிக தைரியமாக, துணிச்சலுடன் சில Hashtag பயன்படுத்தி, அதன் மூலம் உலகையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர். உங்கள் இமேஜினேஷனை விட பிரேர்வாரை நிரூபிக்கும் இந்திய மகள்களை தடித்த படிகள்! உலகின் மிக முக்கியமான மற்றும் விழிப்புணர்வு விஷயங்களை சில பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா