By: Oneindia Tamil Video Team
Published : September 02, 2017, 01:53

தொழிலதிபர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருச்சி வயலூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வேதமூர்த்தி என்பவரது வீட்டில் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா