By : Oneindia Tamil Video Team
Published : May 18, 2017, 06:38

ஏமாற்றிய காதலனை கடத்திய காதலி-வீடியோ

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் இருந்த மணமகனை துப்பாக்கி முனையில் காதலி கடத்தி சென்ற சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா