By: Oneindia Tamil Video Team
Published : June 09, 2017, 06:24

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 200 பெண் எம்பிக்களா?

Subscribe to Oneindia Tamil

பிரிட்டனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உள்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சிதான் அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 200 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா