By: Oneindia Tamil Video Team
Published : June 02, 2017, 12:09

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைதேவி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சர்வதேச போட்டியான சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு பந்தயம் ஐஸ்லாந்து நாட்டின் ரேக்ஜாவிக் நகரில் நடந்தது. இதன் 'சேபர்' பிரிவில் தமிழக வீராங்கனை சி.ஏ. பவானி தேவி பங்கேற்றார். அசத்தலாக ஆடிய அவர் தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 15-13 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம்சனை வீழ்த்தி தங்கத்தை வென்றார் பவானி தேவி.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா