By: Oneindia Tamil Video Team
Published : July 12, 2017, 11:56

எல்லாத்துக்கும் காரணம் கேப்டன் விராட் கோஹ்லி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது கேப்டன் விராட் கோஹ்லியின் பரிந்துரையால் நடந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா