By: Oneindia Tamil Video Team
Published : July 10, 2017, 11:16

தமிழகத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் மூவர் பலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலையில் ஆட்டோவும் காரும் மோதிய விபத்தில் ஆட்டோ

ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இதே போன்று சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் கோவில் நிகழ்ச்சியில்

கலந்துகொள்ள வந்த மாணவிகள் அங்குள்ள சுனையில் மூழ்கி உயிரிழந்தனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா