By: Oneindia Tamil Video Team
Published : November 04, 2017, 04:25

திடீரென மைதானத்திற்குள் புகுந்த கார்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி பாலம் விமானப் படை மைதானத்தில் டெல்லி, உத்தர பிரதேசம் இடையே ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது, மைதானத்துக்குள் திடீரென ஒரு கார் வந்தது.

காரை ஓட்டி வந்தவரைப் பிடித்து போலீசார் செமயாக கவனித்தபோது, அவர் சொன்ன காரணம்தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்தப் பக்கமாக வந்தேன். கிரிக்கெட் போட்டி நடப்பதாக கூறினார்கள். அதான் பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால் காரை எங்கு பார்க்கிங் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அதான் உள்ளே சென்றுவிட்டேன். வீரர்களை பார்த்த மாதிரியும் ஆச்சு என்று கூலாக கிரிஷ் கூறியுள்ளார். மேலும் ஒரு பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா