By: Oneindia Tamil Video Team
Published : June 12, 2017, 03:42

சுற்றுலா வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி மாவட்டம் ஆண்டி ஓடை எனும் இடத்தில் எதிரே வந்த பைக்குடன் சுற்றுலா வேன் மோதியதில்
பைக்கில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா